Map Graph

தில்லி கண்டோன்மென்ட்

தில்லி பாசறை தில்லி கண்டோன்மெண்ட் என பிரபலமாக அறியப்படும் இது 1914 இல் நிறுவப்பட்டது. பிப்ரவரி 1938 வரை, கண்டோன்மென்ட் வாரியம் தில்லி கண்டோன்மென்ட் அமைப்பு என்று அறியப்பட்டது. இதன் பரப்பளவு தோராயமாக 10,521 ஏக்கர் ஆகும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 116,352 என இருந்தது.

Read article
படிமம்:Busy_Delhi_Cantt_station.JPGபடிமம்:Delhi_location_map.png